Pinned toot

நம் அதிக வந்தால் நாம் உருப்படாமல் போயிட்டு இருக்கிறோம் எனவும் ! குறைவாக வந்தால் உபயோகமில்லாமல் போயிட்டு இருக்கிறோம் எனவும் அறிந்துகொள் ..!! 😛

படத்துக்கு இலவச விளம்பரம்

இதுதான் இவர்களின் தேசபக்தி

கைலாசாக்கு விசா பெற வழிகள் என்ன?

இனிய இஞ்ஜினியர் தின வாழ்த்துகள்

காதலி அல்லது மனைவியுடனான சண்டையில் தானம் தலைகாக்கும்
முதலில்
சூதானம்
நிதானம்
சமாதானம்

நல்லாசிரியர்கள் இல்லாமல்
இந்த நல்மாற்றம் நிகழ்ந்திருக்காது.!

வாழ்த்துகள் ஆசிரியர்களே.!

பல கண்டுபிடிப்புகளை சாதித்த எடிசனுக்கு காது கேட்காதாம்
காது கேட்டடிருந்துச்சு....
பற்றியே கொன்னுருப்பாங்க

பல புத்தகங்கள் கற்றும் முட்டாளாக மனிதர்கள் இருக்கலாம்!
புத்தகங்கள் தந்த அறிவை எவன் நடைமுறைபடுத்துகிறானோ அவனே அறிவாளி!

அன்பை கொடுத்து திருப்ப பேற ஒன்றும் கடையில் விற்கப்படும் பொருள் அல்ல எதிர்பார்பில்லாமல் அன்பை பகிர்வோம்

Show more
mas.to

Hello! mas.to is a general-topic, mainly English-speaking instance. We're enthusiastic about Mastodon and aim to run a fast, up-to-date and fun Mastodon instance.